The combination of interest and passion guided this government school student to secure a premium job in one of India's top MNCs.
A person's thirst for knowledge can be a strong motivator to learn anything in this vast world. Even though I was a commerce student, Hope3 varsity believed in me and encouraged me to learn computer programming. In addition to this, I have always been interested in exploring new skill sets such as product development and soft skills. The HOPE3 varsity clubs provided me with a platform to showcase my talents and hone my skills toward my interest. Although I currently work as a business analyst at a major company, I am still pursuing my dreams and striving towards greater achievements.
ஒரு விஷயத்தை கத்துக்கணும்-ன்ற ஆர்வம் இருந்தா போதும் நம்ம எதை வேணாலும் கத்துக்க முடியும். நான் ஒரு commerce student. இருந்தாலும் நானும் ஒரு computer programming பண்ண முடியும்-னு நம்பிக்கையும் ஊக்கத்தையும் கொடுத்தது Hope3 varsity. அது மட்டுமில்லாமல் எனக்கு நிறைய விஷயங்களை கத்துகிறது பிடிக்கும் எடுத்துக்காட்டு: soft skill, product development, communication club-ல எல்லாம் join பண்ணி படிச்சதோட மட்டும் இல்லாம அதை present பண்ண மேடையும் கொடுத்தது Hope3 varsity. இப்ப நான் ஒரு பெரிய கம்பெனில business analyst வேலை பார்த்துட்டே என்னோட பெரிய கனவுகளை நோக்கி ஓடிட்டு இருக்கேன்.