Cracked the tough JEE exam and is pursuing Engineering Physics at the prestigious National Institute of Technology in Hamirpur.
My love for Physics knows no bounds - I am infinitely passionate about understanding its intricacies and gaining a deep understanding of how the world works. Following my 12th-grade studies, I received invaluable support from HOPE3 for my JEE preparation. Not only did they help me prepare for the exam, but they also taught me the importance of yoga and meditation to improve my mental strength. Under the watchful guidance of Dr.Meenakshi Sir, I made tremendous progress and received well-structured guidance. Thanks to HOPE3's unwavering support, I secured a seat at NIT Hamirpur to pursue my love of Physics. I am now embarking on a thrilling journey toward gaining more knowledge and satisfying my thirst for understanding.
Physics பிடிக்கும்னு சொல்றதை விட அது மேல தீவிரமான காதல் என்று சொல்லலாம் என் லட்சியமே physics ஆழமா புரிஞ்சுக்கிறது தான் அது மூலமா இந்த உலகம் எப்படி இயங்குதுன்னு தெரிஞ்சுக்கணும். 12th அப்புறம் JEE preparation பண்ண Hope3 foundation support கிடைத்தது. அது மட்டும் இல்லாம mental strength-கு yoga meditation எல்லாம் கத்து கொடுத்தாங்க. Meenakshi அண்ணா regular-அ என்னோட progress-அ reviews செய்து guide பண்ணாங்க. இப்படி எல்லா விஷயத்திலும் எனக்கு உறுதுணையா இருந்ததின் காரணமா NIT Hamirpur-ல seat கிடைச்சது இப்ப அறிவுக்கான தேடுதல் நல்ல முறையில் பயணிச்சிட்டு இருக்கேன்.