Through unwavering confidence and effort, he landed a premium job in one of India's best MNCs.
I believe that simply studying from a book is not enough - I aim to understand every concept in depth. Unfortunately, I can't able to achieve them only through books, Deep down I had an interest to learn more than just books but don't know where to begin. That's when I came to know about HOPE3 Varsity and joined it immediately. Their teaching methodology was simple, clear, and practical, allowing me to fully grasp and understand each topic in depth. Thanks to HOPE3's guidance, I am now working at India's top MNC TCS.
வெறும் புத்தகத்தில் இருந்து மட்டும் படிக்கிறது போதாதுனு நான் நம்புறேன். புத்தகங்களை விட அதிகமா கத்துக்கணும்கிற ஆர்வம் எனக்கு ரொம்பவே இருந்தது, ஆனால் எங்க எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. அப்பதான் Hope3 Varsity பத்தி தெரிஞ்சு அதுல சேர்ந்தேன். அவங்க சொல்லிக் கொடுக்கிற முறை வந்து ரொம்ப easy-வும் clear-வும் நடைமுறையில் செயல்படுத்தும் படியாகவும் இருந்தது. ஒவ்வொன்றையும் முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கிக் கொள்ள உதவியது. Hope3 வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் இப்போ இந்தியாவின் சிறந்த MNC TCS-இல் வேலை பார்க்கிறேன்.