Through tenacious effort, she was able crack NEET on her second attempt to secure a seat in an MBBS program.
Becoming a doctor was not just a desire, but my ultimate dream. Thanks to Mr.Palani and Mr.Shiva from Hope3, who provided me with the necessary motivation and hope to pursue my dream. Without their guidance, I would have ended up in engineering, a field in which I have no interest. With the help of the HOPE3 foundation, I received funding for a year-long coaching program in a top-class private training Institution. Thanks to their support, I was able to turn my dream into reality today.
Doctor ஆகணும்-னு ஆசை சொல்றத விட கனவு-னு சொல்லலாம். அதுக்கான ஊக்கத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது Hope3 பழனி அண்ணா மற்றும் சிவா அண்ணா. ஒருவேளை நடக்காம இருந்திருந்தால் எனக்கு விருப்பமில்லாத engineering தான் படிச்சிட்டு இருந்திருப்பேன். அதுக்காக ஒரு வருடம் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க உதவியது Mugavari foundation மற்றும் Hope3 foundation. அந்த confident கொடுத்ததுனால தான் என் கனவ achievement பண்ண முடிஞ்சது.