With unwavering effort towards serving the society as a civil servant he has now become a Senior Bailiff at the High Court in Coimbatore.
HOPE3 has been an unwavering support in my pursuit of my dream of becoming a civil servant. I am now working as a senior Bailiff at Coimbatore District Court, having cleared the exams conducted by Madras High Court. However, my ambition of joining the civil services remains steadfast. I am committed to supporting Hope3 and to mentoring and guiding other students in their journeys as well.
என் கனவு லட்சியம் இலக்கு எல்லாமே civil service பண்ணனும் தான். இந்த preparation- கு Hope3 foundation எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாங்க. Madras High Court நடத்தும் தேர்வுல pass ஆகி Senior Bailiffஆ Coimbatore District Courtல வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதோட சரின்னு நிக்கல, என் கனவ நோக்கி ஓடிட்டு இருக்கேன். Hope3க்கும் பக்க பலமாகவும் மற்றும் அடுத்து வருகின்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பேன்.