From a government school background, he was able to acquire a job at an MNC through his skill and persistent effort.
I encountered numerous personal challenges and obstacles, but HOPE3 provided me with the tools to overcome them. The yoga and meditation techniques I learned at HOPE3 helped me gain confidence and clarity when making important decisions. Moreover, their guidance and support helped me prepare for off-campus interviews, which ultimately landed me a job at a large MNC.
எனக்கு தனிப்பட்ட முறையிலும் சூழ்நிலை காரணமாகவும் பல சிக்கல்களும் சவால்களும் இருந்தது. இங்க கத்துக்கிட்ட யோகாவும், தியானமும், தைரியத்தையும் மற்றும் பல தெளிவான முடிவுகள் எடுக்கவும் உதவியாகவும் இருந்தது. அது மட்டும் இல்லாம off campus interview-ல எப்படி face பண்றதுக்கான confidence கொடுத்தது Hope3 foundation. இப்ப நான் ஒரு பெரிய MNC-ல work பண்ணிட்டு இருக்கேன்.