Fueled by her passion in political science and public policy she has worked on internships with an MP and a political consultancy.
I was selected for an internship program offered by a national-level political party that focused on improving the welfare of rural villages. Under the guidance of MP, I was assigned to document the problems faced by people across 13 villages and to provide a suitable solution to the problem. This was a challenging task, but one that I was eager to take on. I was particularly proud of my efforts to help an elderly man without any support obtain his Aadhar card. With the support and encouragement of Hope3, I was able to successfully complete this internship and make a positive impact on the lives of many in these rural communities.
College students-கு ஒரு National political party-ல இருந்து village welfare scheme Internship வாய்ப்பு வந்தது. நான் அதுல select ஆகி அந்த scheme-ல MP mam கிராம பஞ்சாயத்து தத்தெடுத்து இருக்காங்க. அதுல 13 villagers-ல மக்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் என்ன அதுக்கான தீர்வுகள் என்ன document பண்றதுதான் என் work. அது ஒரு சவாலா இருந்தது. கேட்பாரற்ற இருந்த ஒரு முதியவருக்கு பல சிரமங்களுக்கு இடையே ஆதார் கார்டு எடுக்க உதவியா இருந்து, அவருடைய வாழ்வாதாரத்துக்கு வழி செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருந்து. இந்த internship நல்லபடியா முடிக்க hope3 foundation கொடுத்த தைரியம் முக்கிய காரணமா இருந்தது.