Working as a digital marketing executive after completing MBA, future entrepreneur
My goal is to become an entrepreneur. I studied UG zoology. After completing it, I came to know about HOPE3 and joined it. I wanted to do business and I am doing online business now. Even if the margin of business is low, there is satisfaction. After I joined HOPE3, they helped me to pursue MBA. Now I am working as a digital marketing executive after completing my MBA. HOPE3 guided me very well in this process, getting this job is a good thing, This is just a starting point and HOPE3 always motivates to start my very own business. Hopefully, this dream will become reality very soon in the future.
என்னுடைய இலக்கே ஒரு entrepreneurஆகுறது தான். நான் UG zoology படிச்சேன். அதை முடிச்சதுக்கு அப்புறம் தான் Hope3 உள்ள வந்தேன். எனக்கு business பண்ணனும் தான் ஆசை, onlineயும் நான் business பண்ணி இருக்கேன். அதுலயும் movement slowவா இருந்தாலும் margin குறைவா இருந்தாலும் மனநிறைவு உண்டு. நான் Hope3 வந்து MBA படிச்சேன். இப்போ MBA HR marketing முடிச்சுட்டு digital marketing executive வா work பண்ணிட்டு இருக்கேன். As soon as possible I will start my business. இந்த வேலை கிடைச்சது success தான், ஆனா இது வெறும் staring point இதுக்கப்புறம் தான் business start பண்ண போறேன். I will work hard. இந்த successக்கு காரணம் hope3 வழிகாட்டுதல் தான்